Breaking News

வாக்குச் சாவடிகளில் ஆய்வு... தீவிர பாதுபாப்பு பணியில் போலிஸார்

காஞ்சிபுரம்:

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் சரகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கா சத்திரம் சோமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் குறித்து ஆய்வு செய்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகளுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டது.  பாதுபாப்பு பணியில் போலிஸார் தீவிர செயல்பாடு.




No comments

Thank you for your comments