காந்தி ஜெயந்தி முன்னிட்டு மரம் நடும் விழா
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கச்சிராயநத்தம் ஊராட்சியில் அக்டோபர்–2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவி தலைவர் வி.எஸ்.ராணி வாசு.சுந்தரேசன் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நட்டு வைத்தார்
இந்நிகழ்ச்சியில் விருதாச்சலம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆனந்தி மற்றும் உள்ளிட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் கனிமொழி மணிகண்டன், ராஜீவ்காந்தி, முருகவேல், கிருஷ்ணமூர்த்தி, சஞ்சீவி, ராட் கமலவல்லி, அருமைகண்ணு, ஊராட்சி செயலாளர் கோவிந்தசாமி மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Post Comment
No comments
Thank you for your comments