Breaking News

திமுக வேட்பாளர் எழிலரசி சுந்தரமூர்த்தி வரிசையில் நின்று வாக்களிப்பு...

காஞ்சிபுரம்:

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய, 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் களம் இறங்கியுள்ள வேட்பாளர் எழிலரசி சுந்தரமூர்த்தி, ஐம்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். இவருடன் இவரது கணவர் சுந்தரமூர்த்தியும் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டார்.

ஐய்யம்பேட்டை ஊராட்சியில் தி.மு.க., சார்பில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடு 5 வேட்பாளர்களும், எழிலரசி பெற இரவு - பகலாக பாடுபட்டனர்.

ஐய்யம்பேட்டையில், நேசவாளர்கள் அதிகளவில் உள்ளதால், ஒன்றிய கவுன்சிலராக எழிலரசி வெற்றிப் பெற்றால் இங்கு, நெசவுத் தொழில் மேலும் செழிக்கும் என  இந்த பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

No comments

Thank you for your comments