தர்மபுரி பென்னாகரம் ஒன்றியத்தில் கொடியேற்று விழா
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் முத்தமிழன் வேல்முருகன் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் கெட்டூர் கிராமத்தில் கொடியேற்று விழா மிக சிறப்பாக இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.சிதவமணி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் டாக்டர் வே.சரவணன், மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் மா.வசந்தராஜ், துணை செயலாளர் சேட்டு, ஒன்றிய தலைவர் செந்தில்குமார், ஜெயக்குமார், தங்கமணி, குமார் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
No comments
Thank you for your comments