தொலைக்காட்சியும் ரிமோட் நூல் வெளியீட்டு விழா
திருப்பூர்:
திருப்பூரில் தொலைக்காட்சியும் ரிமோட் என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று (29-10-2021) காலை சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில், பி.சுப்பிரமணியன் அவர்களும் தொலைக்காட்சியும் ரிமோட் என்ற நூல் வெளியிட்டார். காப்பீட்டு துறை குமார் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
தமிழ் தமிழ் வளர்ச்சி துறை ஓய்வு பெற்ற குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். புத்தக நூலின் ஆசிரியர் சுற்றுச்சூழல் மூத்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் சிறப்புரையாற்றினார். ராஜா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இவ்விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
No comments
Thank you for your comments