கூட்டு பாலியல் குற்றத்திற்காக 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்கதிர்பூர் என்னும் இடத்தில் 01.09.2021 அன்று 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை கடத்திச் சென்று கூட்டாக பாலியல் குற்றம் புரிந்த எதிரிகள்
1 ) குணசீலன் ( 23 ) த / பெ.ரமேஷ், எண்.17/A, வணிகர் தெரு, பெரிய காஞ்சிபுரம்,
2 )குணசேகரன் ( 24 ) த / பெ.கோவிந்தசாமி, எண்.132, நக்கீரன் வீதி, ஓரிக்கை, காஞ்சிபுரம்,
3 ) ஜெபநேசன் ( 29 ) த / பெ.அன்னப்பன், எண்.118, மாரியம்மன் கோயில் தெரு, சிறுவள்ளூர் கிராமம், காஞ்சிபுரம் தாலுக்கா,
4 ) காமராஜ் ( எ ) காமு ( 23 ) த/பெ.கார்த்திகேயன், எண்.93, காமராஜர் தெரு, பெரிய காஞ்சிபுரம் மற்றும்
5 ) அஜித்குமார் ( 23 ) த/பெ.நாகராஜன் , எண் .18 / A, கச்ச மாடவீதி, பெரிய காஞ்சிபுரம்
ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் 29.10.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments
Thank you for your comments