Breaking News

வேட்பாளர் புனிதா பார்த்தசாரதியை ஆதரித்து கோகுல இந்திரா வாக்குகள் சேகரிப்பு...

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய 16 ஆவது வார்டு  கவுன்சிலர் வேட்பாளர் புனிதா பார்த்தசாரதிக்கு இரட்டை இலை சின்னத்திற்கும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் எழிலரசிக்கு ஆட்டோ ரிக்ஷா   சின்னத்திற்கும் ஐய்யன்பேட்டை  பகுதியில் முன்னாள் அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான கோகுல இந்திரா வாக்குகள் சேகரித்தார்.

அருகில் கழக அமைப்பு செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா. கணேசன் , மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சம்பத், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Also Read : 👉 துரைமுருகன் நாவடக்கத்துடன்‌ பேச வேண்டும்....! - நம்பிக்கை துரோகத்தின் உச்சக்கட்டம்...! - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கண்டனம்


No comments

Thank you for your comments