Breaking News

புண்ணிய கோடீசுவரர் கோவிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற புண்ணிய கோடீசுவரர் கோவிலில் அன்னாபிஷேகத்தை ஒட்டி  சிவபெருமானுக்கு பல்வேறு சாதம் பழங்கள் மலர்கள் உள்ளிட்டவைகளை வைத்து சிவபெருமானுக்கு இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பால் தேன் பன்னீர் அபிஷேகம் முன்னதாக நடைபெற்று அதன் பின்பாக ஆராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி உடன் சாமி தரிசனம் மேற்கொண்டனர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.



No comments

Thank you for your comments