Breaking News

ADONAI SPORTS ACADEMY-சார்பாக மாணவ- மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் வழங்கல்

தருமபுரி

தருமபுரி மாவட்டம் ADONAI SPORTS ACADEMY-சார்பாக இன்று 01-10-2021 நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ- மாணவிகளுக்கு   34 பேருக்கு SCHOOL BAG காலனி இல்லாத    6 மாணவ மாணவிகளுக்கு காலணியும் (CHAPPAL) இன்று வழங்கப்பட்டது. 

இந்த  உதவிகளை ஜேம்ஸ் வசந்த், செல்வீனா ஜேம்ஸ் அவர்களின் சார்பாக நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ரவிக்குமார், உதவி தலைமையாசிரியர் இராவணன், உடற்கல்வி ஆசிரியர்கள் பசுவராஜ், மணி , ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.



மற்றும் 26-9-2021 அன்று நல்லம்பள்ளி காந்தி நகரில்  VOLLEYBALL விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டி நடத்தும் விளையாட்டு வீரர்களுக்கு VOLLEYBALL - NET - UNIFORM ஆகியவற்றை ADONAI SPORTS ACADEMY -சார்பாக வழங்கப்பட்டது.



No comments

Thank you for your comments