ஈரோடு வார்டு எண் 4 - திமுக வேட்பாளர் கே . வி . விவேகானந்தன் வெற்றி
ஈரோடு:
ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண் 4-க்கான உறுப்பினருக்கான தேர்தலில் திமுக கூட்டனி கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே . வி . விவேகானந்தன் 3405 வாக்குகளும், அதிமுகவை சேர்ந்த ஜெகதீசன் 1352 வாக்குகளும் பெற்றனர்.
திமுக வேட்பாளர் கே . வி . விவேகானந்தன் 2053 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டார் .

No comments
Thank you for your comments