Breaking News

ஈரோடு 10-வது வார்டு - திமுக வேட்பாளர் ஆர் . செந்தில்குமார் வெற்றி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 12.10.2021 வாக்கு எண்ணிக்கை முடிவாக பெருந்துறை  ஊராட்சி ஒன்றியக்குழு 10-வது வார்டு  உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டனி கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர் .  செந்தில்குமார்  வெற்றிபெற்றார்.    

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுக் கொண்டார் .


No comments

Thank you for your comments