Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட 1‌ ஆவது வார்டுக்கு அதிமுவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட 1‌ ஆவது  வார்டு   கவுன்சிலர் போட்டியிடும் லலிதா, ஊராட்சி ஒன்றிய 4 ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் தும்பவனம் ஜீவானந்தம் ஆகியோரை ஆதரித்து பருத்தி குளம் பகுதியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். 

அருகில் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஏரிவாக்கம் ரமேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலாஜி, கிளை கழக செயலாளர்கள் ராஜேந்திரன்,சுப்பிரமணி, மதியழகன் உள்ளிட்டோர் உள்ளனர்.

Also Read : 👉 துரைமுருகன் நாவடக்கத்துடன்‌ பேச வேண்டும்....! - நம்பிக்கை துரோகத்தின் உச்சக்கட்டம்...! - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கண்டனம்


No comments

Thank you for your comments