Breaking News

வன்னியர்களுக்கான 10.5%இட ஒதுக்கீடு... உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை, அக்.26-

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியான இடங்கள் இருந்தால், அதை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொண்டு நிரப்ப உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மாணவர்கள் சேர்க்கையின்போது 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் காலியான இடங்கள் இருந்தால் சுழற்சி முறையில் இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொண்டு நிரப்ப உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


No comments

Thank you for your comments