குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பு ( எ ) விக்னேஷ் ( 24 ) த/பெ.சரவணன், நெ.141, அறிஞர் அண்ணா தெரு, நசரத்பேட்டை, காஞ்சிபுரம் என்பவர் காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்டவரை,
குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் இன்று ( 14.09.2021 ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி அவர்கள் எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments
Thank you for your comments