Breaking News

தூய்மை பணியாளருக்கு ஒய்வு பாராட்டு விழா...

 வேலூர் 

வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலம் வார்டு 28-வார்டு கோகிலா  என்பவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து  வந்தார் அவர் ஓய்வு பெறுகிறார்.


இந்நிலையில், சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில்  அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த பணிகளை வாழ்த்தி அவருக்கு  சால்வை,  மாலை அணிவித்து அரை சவரன் தங்க மோதிரம் அன்பளிப்பாக வழங்கி சிறப்பித்து அனுப்பி வைக்கப்பட்டது. சுகாதார மேற்பார்வையாளர் ரவி மற்றும் அசோக் தேவா ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

 

No comments

Thank you for your comments