Breaking News

வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட 1‌ ஆவது  வார்டு   கவுன்சிலர் போட்டியிடும் லலிதா, 1 ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஆயியம்மா ஆகியோரை ஆதரித்து தாமல் பகுதியில் முன்னாள் அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான காமராஜ் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

மக்களுக்கு உறுதுணையாக இருக்கு வேண்டி ஆட்சி மக்களுக்கு எதிராக இருக்கிறது. அம்மா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை முடக்கும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான பெஞ்சமின், கழக பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம், மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் ,கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன் ,மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கோல்டு ரவி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் திலீப் குமார், ஒன்றிய அவைத்தலைவர் மன்ணு, முன்னாள் ஒன்றிய குழ தலைவர் கலைச்செல்வி மேகநாதன்,கிளை கழக செயலாளர் மேகநாதன், நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின்நகர மாணவரணி செயலாளர் ஜெயராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments

Thank you for your comments