Breaking News

குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த காவல் ஆளினர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

காட்பாடி:

காட்பாடி காவல் நிலைய குற்ற எண் 500/2021 U/S 174 Crpc @ 302 IPC வழக்கில் இறந்தவர் மற்றும் குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த  காவல் ஆளினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 






No comments

Thank you for your comments