விசிக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்...
ஆகத்து.17ம் தேதி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு க.கோட்டி. ஏ,கோவேந்தன் அவர்களின் வழிகாட்டுதலின்படி கணியம்பாடி ஒன்றியம் சோழவரம் கிராமத்தில் சுமார் 50 மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.
வேல்முருகன் கணியம்பாடி ஒன்றியசெயலாளர் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக நெ.மு.கண்ணதாசன், விஜயசுரேஷ், J.P.R.ஏ,ஜெயபிறகாஷ், D.M.K.ஆறுமுகம், வினாயகமுர்த்தி, நடராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அருண் C.S.K. சதிஸ்குமார், அரவிந்தன், கிரண், சரத், கிருஷ்ணமுர்த்தி, ஆகாஷ், நவின் மற்றும் கணியம்பாடி மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்னிலை வகித்தனர்.




No comments
Thank you for your comments