குமரி :
போலாந்து நாட்டில் நடைபெறும் மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டியில் குமரி மாணவி 7வது இடம் பெற்றுள்ளார்.
அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற சமீகா பர்வீனுக்கு, சொந்த ஊரான குமரி மாவட்டம் கடையாலுமூடில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புவழங்கி வரவேற்பு அளித்தனர் .
No comments
Thank you for your comments