வேலம்மாள் அறக்கட்டளை நிறுவனர் குடும்பத்தின் புதிய திருமண தம்பதிகள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்...
வேலம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் குடும்பத்தின் புதுமணத் தம்பதியர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சமீபத்தில் திருமணம் நடைபெற்ற வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் அவர்களின் பேத்தியும், வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் அவர்களின் மகளுமான வி .சிவானி மற்றும் மருமகன் எம்.ஜெயக்குமார் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களை 27.09.2021 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.
No comments
Thank you for your comments