குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஐந்து பேர் கைது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
1 ) இந்துசேகர் ( 37 ) த/பெ.கணேசன், நெ.202, மாரியம்மன் கோயில் தெரு, மதூர் கிராமம்
2 ) அஜீத் ( 23 ) த/பெ.பாஸ்கர், நெ.344, பிள்ளையார்கோயில் தெரு, வெங்குடி காலனி, வாலாஜாபாத் தாலுக்கா
3 ) விஜயகுமார் ( 21 ) த/பெ.முர்த்தி, நெ.67 மெயின்ரோடு, நசரத்பேட்டை, சின்ன காஞ்சிபுரம்
4 ) மணிகண்டன் ( எ ) அண்ணாத்தூர் மணி நெ.320, பஜனைக்கோயில் தெரு, அண்ணாத்தூர் கிராமம், சித்தனக்காவூர் அஞ்சல், உத்திரமேரூர் தாலுக்கா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் மணிமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?
5 ) ஏகா ( எ ) ஏகாம்பரம் ( 40 ) த/பெ.இராஜமாணிக்கம், நெ.3 /17, பாரதி நகர், மணிமங்கலம் ஆகிய ஐந்து நபர்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் 28.09.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.ஆர்த்தி அவர்கள் எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments
Thank you for your comments