Breaking News

அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம்:

பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர் செல்வம்,கழக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம்,  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவன்னண், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார்,  நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி,  மாவட்ட அம்மா பேரவை இணை பொருளாளர்கள் கோல்டு ரவி,  விஸ்வநாதன்,  போக்குவரத்து பிரிவு துணைத் தலைவர் மனோகரன், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் தென்னேரி வரதராஜுலு,  முன்னாள் மாவட்ட கவுன்சிலர் படுநெல்லி தயாளன், நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின், நகர பொருளாளர் ராஜசிம்மன், நகர மாணவரணி   செயலாளர் ஜெயராஜ்,  நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் தமின் அன்சாரி, பட்டு கூட்டுறவு சங்க தலைவர் வாசு, உள்ளிட்டோர் உள்ளனர்.



No comments

Thank you for your comments