Breaking News

காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தல் முகாம்... எல்ஐசி நிறுவனம்...

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் வகைகள் சிறப்பு புதுப்பித்தல் முகாமை எல்ஐசி நிறுவனம் தொடங்கி உள்ளது.

இந்த முகாம் மூலம் பிரீமியம் செலுத்தப்படாத தேதியிலிருந்து  ஐந்து ஆண்டுகளுக்குள் உள்ள பாலிசிகளை சில வரையறைகளுக்கு உட்பட்டு புதுப்பித்துக்கொள்ள முடியும்.

 ஆகஸ்ட் 23ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை இந்த சிறப்பு புதுப்பித்தல் முகாம் நடைபெறுகிறது

கொரோனா பெரும் தொற்று காலத்தில் வாடிக்கையாளர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார பாதுகாப்பினை அளிக்கும் வகையில் இத்திட்டத்தை தொடங்கி உள்ளதாக எல்ஐசி நிர்வாணம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு:  ஆர்.காமராஜ் எல்ஐசி முகவர் விருத்தாசலம்... 90802 15691

No comments

Thank you for your comments