டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் தங்கம், வெள்ளி வென்று 34வது இடத்தில் இந்தியா
டோக்கியோ:
இன்று 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ் வெள்ளி பதக்கம் வென்றனர். பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது.
#GOLD for 19-year-old Manish Narwal! 🤯#IND have won their 14th #Paralympics medal, completing a 1-2 in the Mixed 50m Pistol SH1 Final with Singhraj Adhana finishing 2⃣nd! 💪#Tokyo2020 #ShootingParaSport pic.twitter.com/Wvkx8enKnE
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) September 4, 2021
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ் வெள்ளி பதக்கம் வென்றனர்.
What a powerhouse #ShootingParaSport display from #IND! 🔥
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) September 4, 2021
Medal numbers 1⃣4⃣ and 1⃣5⃣ for 🇮🇳 and do it in style, making it a 1-2 in the Mixed 50m Pistol SH1 Final. #Gold for Manish Narwal 🤯#Silver for Singhraj Adhana 🤩
What a #Paralympics it has been for India! pic.twitter.com/o0dHfJF4AA
10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளி வென்றுள்ளார்.
பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது.
தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் , சிங்ராஜ் ஆகியோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
Glory from the Tokyo #Paralympics continues. Great accomplishment by the young and stupendously talented Manish Narwal. His winning the Gold Medal is a special moment for Indian sports. Congratulations to him. Best wishes for the coming times. #Praise4Para. pic.twitter.com/gGHUXnetWA
— Narendra Modi (@narendramodi) September 4, 2021
The outstanding Singhraj Adhana does it again! He wins yet another medal, this time in the Mixed 50m Pistol SH1 event. India rejoices due to his feat. Congrats to him. Wishing him the very best for the future endeavours. #Paralympics #Praise4Para. pic.twitter.com/EWa9gCRaor
— Narendra Modi (@narendramodi) September 4, 2021
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
#IND's national anthem echoes across the Asaka shooting range 👏
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) September 4, 2021
And the nation has a teenager at the 🔝 of the podium - #Gold for Manish Narwal ♥️#Tokyo2020 #Paralympics #ShootingParaSport pic.twitter.com/sD5X7mneOm
Relive Singhraj's #silver medal moment! ♥️ #IND
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) September 4, 2021
The veteran collects his second medal of the #Tokyo2020 #Paralympics, bettering his #Bronze in the 10m Air Rifle💪 pic.twitter.com/aaHE8B9IMD

No comments
Thank you for your comments