சுயேட்சை வேட்பாளர் பிரேமா ரஞ்சித்குமார் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை ஆர்வி ரஞ்சித் குமார் அவர்கள் மனைவி பிரேமா ரஞ்சித்குமார் தென்னை மர சின்னத்திற்கு நெசவாளர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய வள்ளுவ பாக்கம் கிராமத்தில் பிரேமா ரஞ்சித் குமார் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உடன் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பி அன்பழகன் பூட்டு சாவி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் இந் நிகழ்வில் முன்னாள் ஒன்றியக்குழு கவுன்சிலர் R.V. ரஞ்சித் குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
No comments
Thank you for your comments