கோனேரிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுமித்ரா கருணாகரன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இவருடன் கருணாகரன்பிரியதர்ச்சணி, பிரபு, சிவக்குமார், சங்கர், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments