Breaking News

காஞ்சிபுரம் ஒன்றியக் குழு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஒன்றியக் குழு கவுன்சிலர் பதவிக்கு  தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

3 வது வார்டு வரதன்,

5 வது வார்டு ஆதிலட்சுமி, 

6 வது வார்டு ராம்பிரசாத், 

8 வது வார்டு புண்ணியக்கோட்டி, 

9 வது வார்டு மலர் கொடி, PM. குமார்

11வது வார்டு தசரதன் உள்ளிட்ட 18 ஒன்றிய குழு வேட்பாளர்கள் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இவர்களுடன் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தி.மு.க., பொறுப்பாளர்களான மலர்மன்னன், ராதாகிருஷ்ணன், நீலகண்டன், ரவி, மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

கீழம்பி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நளினி மாரிமுத்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

No comments

Thank you for your comments