இந்து முன்னணி கட்சியினர் போராட்டம்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியிற்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணி கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டபோது அருகே உள்ள கடையில் சாமி புகைப்படத்திற்கு செருப்பு அணிவிக்கப்பட்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த இந்து முன்னணி கட்சியினர் அக்கடையை அடித்து உடைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தற்போது போலீசார் அக்கடையின் உருமையாளர் பூபதி என்பவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
✒ செய்தியாளர் E. ஜாபர்


No comments
Thank you for your comments