Breaking News

காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம்

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கினர்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் துறை சார்பில் விருத்தாசலம் பொதுமக்கள் அதிகம் நடமாடும் கூடிய கடைவீதியில் கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது இதில் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கினார்

இதில் காவல் உதவி ஆய்வாளர் ஆதி, போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் முருகன், தனிப்பிரிவு காவலர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments