Breaking News

வாலாஜாபாத் மேற்கு ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட இரண்டாவது வார்டு   கவுன்சிலர் போட்டியிடும் கோமதி ரமேஷ்,  

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய 7 வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும்  ஜெயபால்,  

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வரதன்  ஆகியோரை ஆதரித்து வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் ஏனாத்தூர் பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம், இரட்டை இலை மற்றும் ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

உடன் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், 

ஒன்றிய துனை செயலாளர் தியாகராஜன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கோல்டு ரவி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எம். எம்.மதன், ஒன்றிய பாசறை செயலாளர் சாமந்தி மேடு ஜீவரத்தினம், உள்ளிட்டோர் உள்ளனர்




No comments

Thank you for your comments