Breaking News

வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் முட்டவாக்கம் ஊராட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நித்யா சுகுமார்

2வது வார்டு ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வளர்மதி மனோகரன் உதயசூரியன் சின்னத்திலும் 

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் போட்டியிடும் தெய்வாணை சுரேஷ் ஆட்டோர் ரிக்ஷா சின்னத்திலும் வாக்குகளை சேகரித்தார்  தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Click here 👉 வரி பங்கீடு விவாதமும் -  நிதிஅமைச்சர் கூறியது   சரியான பதிலா?

No comments

Thank you for your comments