Breaking News

காஞ்சிபுரம் மாவட்டம் 1ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடும் லலிதா பாய்

 


காஞ்சிபுரம் மாவட்டம் 1ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடும் லலிதா பாய் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார் உடன் மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் திலீப் குமார் உள்ளிட்டோர் உள்ளனர்

No comments

Thank you for your comments