செய்தியாளர் விஜயன் மகள் பிறந்த நாள் விழா... சக செய்தியாளர்கள் வாழ்த்து...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட மாலை முரசு டிவி செய்தியாளர் விஜயன் மகள் ஷாக்ஷிதா முதலாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் விழா நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை பத்திரிகையாளர்கள் சார்பில் பிறந்தநாள் குழந்தைக்கு பரிசு அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதில் தந்தி டிவி செய்தியாளர் தனராஜ், தினமணி நாளிதழில் செய்தியாளர் சிவ ஜோதி, சன் டிவி செய்தியாளர் சூரியராஜன், புதிய தலைமுறை செய்தியாளர் பிரசன்ன வெங்கடேசன், வின் டிவி செய்தியாளர் தினேஷ், பாலிமர் செய்தியாளர் ஶ்ரீராம், ETV பாரத் செய்தியாளர் M.சந்திரசேகர், வசந்த் டிவி செய்தியாளர் ரவிச்சந்திரன், மெகா டிவி செய்தியாளர் உமாபதி, இமயம் டிவி செய்தியாளர் இஸ்மாயில், நியூஸ் 18 தமிழ்நாடு சந்திரசேகர், உள்ளாட்சி மலர் செய்தியாளர் மோசஸ்ராஜன், தினசூரியன் செய்தியாளர் கார்த்திக் உள்ளிட ஏராளமானோர் கலந்து கொண்டு மழலையை வாழ்த்தினர்.


No comments
Thank you for your comments