Breaking News

மடத்துக்குளம் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

திருப்பூர்

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான சி.மகேந்திரன்  இன்று ( 16.9.2021 ) வியாழக்கிழமை மடத்துக்குளம் ஒன்றியம் சங்கரமனல்லூர் பேரூராட்சி மயிலாபுரம் ஜே ஜே நகரில் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். 

உடன் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்  சிவலிங்கம்,  சங்கரம நல்லூர் பேரூராட்சி கழகச் செயலாளர் அன்னதான பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments