மின் விநியோக நிறுத்தம் அறிவிப்பு
ஈரோடு :
ஈரோடு மாவட்டத்தில், ஈங்கூர் 110/33-11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 17.09.2021 வெள்ளிக் கிழமை அன்று செயல்படுத்தப் படவுள்ளது.
![]() |
| File Photo |
அதனால், பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், முலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம் பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்கிற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

No comments
Thank you for your comments