Breaking News

சரித்திர பதிவேடு ரவுடிகளான 9 குற்றவாளிகளுக்கு ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க ஆணை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான

 1)ஜோதி (32) த/பெ பாபு, எண்.32/99A அருட்பெரும் செல்வி தெரு, பெரிய கஞ்சிபுரம், 

2. பழனி (40) த/பெ. கோவிந்தராஜ், செட்டிகுளம் சிலர் தெரு, காஞ்சிபுரம், 

3.அறிவழகன் (59), த/பெ.ஜோதி, எண்11பி/ 49,பெருமாள் தெரு,காஞ்சிபுரம்,

4. குமார் (30) த/பெ.கோபால், புதுப்பாளைய தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்

5.சக்தி (எ)சத்தியா (22) த/பெ.நரசிம்மன், எண் 90A, S.N.ஓடை தெரு, காஞ்சிபுரம்

6.முனியாண்டி (எ)நொண்டி முனியாண்டி (26) செட்டிகுளம் சிலர் தெரு, காஞ்சிபுரம்,

7.பாபு  (எ) கமலஹாசன் (24) த/பெ. நீலகண்டன் எண்.95C காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெரு, காஞ்சிபுரம்,

8. சரத் (எ)சரத் குமார் (24)  த/பெ.ரவிச்சந்திரன், எண்.98, காமாட்சி அம்மன் சன்னதி தெரு காஞ்சிபுரம்,

9.தேவா (எ) தேவராஜ்(25) த/பெ.ஆறுமுகம் எண்.14J, கச்சபேஸ்வரர் நகர் காமராஜ் தெரு காஞ்சிபுரம்  

ஆகியோர்கள் மீது பிரிவ 110  கு.வி.மு.ச - ன்படி சிவகாஞ்சி காவல் ஆய்வாளரின் வேண்டுகோளின்படி, வருவாய் கோட்டாட்சியர் காஞ்சிபுரம் அவர்கள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

No comments

Thank you for your comments