வேலூர் பகுதிகளில் தீவிர வாகன சோதனை... 5 வாகனங்கள் பறிமுதல்...
வேலூர்
வேலூர் பாகாயம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல் ஆய்வாளர் சுபா தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் சொக்கலிங்கம் இவர்களுடன் காவலர்கள் சேர்ந்து கூட்டாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
வாகனங்களில் உரிய ஆவணம் இல்லாத வாகனங்களும், நம்பர் பிளேட் இல்லாத 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர். பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுற்றுப்புற அனைத்து கிராமங்களிலும் தீவிரமாக வாகன தணிக்கை செய்யப்பட்டது.
No comments
Thank you for your comments