Breaking News

43 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க ஆணை

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக  ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 43 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது. 

 காஞ்சிபுரம் எஸ்.பி. டாக்டர் எம்.சுதாகர்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா டாக்டர் எம்.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, காஞ்சி தாலுக்கா, பாலுசெட்டிசத்திரம், உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான 

1) ஜோதி ( எ ) வன்னியஜோதி ( 32 ) த/பெ.பாபு, பெரிய காஞ்சிபுரம்,

2) பழனி ( 40 ) த/பெ.கோவிந்தராஜ், காஞ்சிபுரம்

3 ) அறிவழகன் ( 59 )  த/பெ.ஜோதி, பெருமாள் தெரு, காஞ்சிபுரம்,

4) குமார் (30) த/பெ.கோபால், புதுப்பாளையத்தெரு, பிள்ளையார்பாளையம், 

5 ) சக்தி ( எ ) சத்தியா ( 22 ) த/பெ.நரசிம்மன், எஸ்.என்.ஓடைத்தெரு, காஞ்சிபுரம், 

6)முனியாண்டி ( எ ) நொண்டி முனியாண்டி ( 26 ) த/பெ.வேலு, காஞ்சிபுரம் , 

7)பேபி ( எ ) காமா (எ) கமல்ஹாசன் ( 24 ) த/பெ.நீலகண்டன், காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெரு, காஞ்சிபுரம், 

8 ) சரத் சரத்குமார் ( 24 ) த/பெ.ரவிச்சந்திரன், காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெரு, காஞ்சிபுரம், 

9 ) தேவா ( எ ) தேவராஜ் ( 25 ) த/பெ.ஆறுமுகம், தெரு காஞ்சிபுரம், 

10 ) ஆனந்தன் ( 37 ) த /பெ.முனுசாமி, திருவள்ளுவர் தெரு, சின்ன காஞ்சிபுரம், 

11 ) வெங்கடேசன் ( எ ) வையாபுரி ( 33 ) த/பெ.சங்கர், யதோத்தகார வடக்கு மாடவீதி சின்ன காஞ்சிபுரம், 

12 ) முரளி ( 41 ) த/பெ.ராஜி, ஏரிக்கரை கன்னிக்கோயில் தெரு, சின்ன காஞ்சிபுரம் , 

13 ) சுரேஷ் ( எ ) மெட்ராஸ் ( எ ) சுரேஷ் ( 37 ) த/பெ.அழகரசன், பாவாபேட்டைத் தெரு, சின்ன காஞ்சிபுரம், 

14) முருகன் ( எ ) பூனை முருகன் ( 33 ) த/பெ.சண்முகம், பொய்யாக்குளம், காஞ்சிபுரம், 

15) பவானி ( 52 ) க/பெ.குமார், பொய்யாக்குளம், காஞ்சிபுரம், 

16) ராஜேஷ் ( 32 ) த/பெ.குருசாமி, அம்மங்காரத் தெரு, சின்ன காஞ்சிபுரம், 

17 ) வெங்கடேசன் ( 52 ) த/பெ.பரசுராமன், மொட்டக்குளம், சின்ன காஞ்சிபுரம், 

18 ) விஜய் ( எ ) ரைட் விஜய் ( 25 ) த/பெ.குமார், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், 

19 ) மணவாளன் ( 27 ) த/பெ.சந்திரன், கூத்திரம்பாக்கம், 

20 ) கிருட்ணகுமார் ( 20 ) த/பெ.ஆனந்தன், சிறுகாவேரிப்பாக்கம், 

21 ) பிரசாந்த் ( 28 ) த/பெ.ராஜி, சிறுகாவேரிப்பாக்கம், 

22 ) கார்த்தி ( 19 ) த/பெ.ஜானகிராமன், திருப்புக்குழி, 

23 ) ஸ்ரீதர் ( 19 ) த/பெ.வேணுகோபால், தாயார்குளம், காஞ்சிபுரம், 

24 ) ராஜ்செல்வம் ( 25 ) த/பெ.சீனிவாசன்,  தாமல் கிராமம், 

25 ) சதீஷ் ( 23 ) த/பெ.முருகன், செம்பரம்பாக்கம், 

26 ) விமல்ராஜ் ( 25 ) த/பெ.ரவி, சித்தேரிமேடு காலனி, காஞ்சிபுரம், 

27 ) மதன்ராஜ் ( 24 ) த/பெ.பாண்டியன், சமத்துவபுரம், 

28 ) கருணாகரன் ( 37 ) த/பெ.சாந்தகுமார், கீழ் அம்பி, 

29 ) விஜய் ( எ ) விஜி ( 28 ) த/பெ.வேலு, விநாயகபுரம், 

30) ஹரிகரன் ( எ ) காமு த/பெ.தயாளன், சிறுகாவேரிப்பாக்கம், 

31 ) அரசு ( எ ) ஜீவா த/பெ.பழனி முசரவாக்கம், 

32 ) அருண்குமார் ( எ ) பிரவீன் ( 21 ) த/பெ.பார்த்திபன், திம்மசமுத்திரம், 

33 ) மோகன் ( 38 ) த/பெ.முனுசாமி, கீழ் அம்பி காலனி, 

34) சாரதி ( 43 ) த/பெ.தொப்பை, முசரவாக்கம், 

35 ) ராபர்ட் கிளைவ் (23 ) த/பெ.வேல்முருகன், திருப்புக்குழி, 

36 ) ராஜி ( 30 ) த/பெ.ஆறுமுகம், கருணீகர் தெரு, உத்திரமேரூர்,

37 ) மணிகண்டன் ( 25 ) த/பெ.தயாளன், கிழக்கு கம்மாளத் தெரு, உத்திரமேரூர், 

38 ) அர்ஜினன் ( 29 ) த/பெ.மணி, எம்.ஜி.ஆர் நகர், உத்திரமேரூர்,

39 ) செல்வகுமார் ( 30 ) த/பெ.மணி, துர்கையம்மன் கோயில்தெரு, உத்திரமேரூர், 

40 ) இளங்கோவன் ( 24 ) த/பெ.வெங்கடேசன், குரும்பிறை கிராமம் ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச - ன்படி 

சிவகாஞ்சி , விஷ்ணுகாஞ்சி, காஞ்சி தாலுக்கா, பாலுசெட்டிசத்திரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படியும், மணிமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடியான 

41 ) பாக்கு தினேஷ் ( எ ) தினேஷ் ( 22 ) த/பெ.ராஜி, ஆதனஞ்சேரி கிராமம், 

42 ) முத்து ( 40 ) த/பெ.சொக்கலிங்கம், தாய் மூகாம்பிகை நகர், மாடம்பாக்கம் கிராமம், 

43 )ரமேஷ் ( 34 ) த/பெ.முத்து, அம்பேத்கர் நகர், மாடம்பாக்கம் கிராமம் ஆகியோர்கள் மீது பிரிவு 107 கு.வி.மு.ச - ன்படி மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும் வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

No comments

Thank you for your comments