Breaking News

தந்தை பெரியார் 143 பிறந்தநாள் விழாவையொட்டி பனை விதை மற்றும் இலுப்பை விதை நடும் விழா..

கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட மேல் ஆதனூர் கிராமத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு, மற்றும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 143 பிறந்தநாள் விழாவையொட்டி ஊராட்சி நிர்வாகத்துடன்  இணைந்து 243 பனை விதை மற்றும் இலுப்பை விதை நடும் நிகழ்ச்சி மக்கள் பாதை மங்களூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திருமேனி   தலைமையில் நடைபெற்றது. 

இதில் திமுக இளைஞரணி அமைப்பாளர் சுந்தர்ராஜன், மேல் ஆதனூர் மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

No comments

Thank you for your comments