Breaking News

14 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க ஆணை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க பாலுசெட்டிசத்திரம் மற்றும் மாகரல் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான 

1 ) அஜித் ( 26 ) த/பெ.வேலு, சங்கரா குடியிருப்பு, தாமல் கிராமம், காஞ்சிபுரம். 

2 ) தினேஷ்குமார் ( 27 ) த/பெ.அன்பு ரோட்டுத் தெரு, கிருஷ்ணாபுரம் கிராமம், காஞ்சிபுரம், 

3 ) ராஜ்குமார் ( 28 ) த/பெ.வெங்கடேசன், பஜனைக்கோயில் தெரு, முட்டவாக்கம் காஞ்சிபுரம். 

4 ) புஷ்பராஜ் ( 23 ) த/பெ.பிரகாசம், வெங்கட்ராயன்பேட்டை, தாமல் கிராமம், காஞ்சிபுரம், 

5 ) நாகராஜ் ( 27 ) த/பெ.தயாளன், நடுத்தெரு, கீழ்அம்பி கிராமம், காஞ்சிபுரம், 

6)ஆறுமுகம் ( 21 ) த/பெ.ஜெகன்நாதன், கீழாண்டைத்தெரு, முட்டவாக்கம் கிராமம், 

7 ) சந்தோஷ் ( 26 ) த/பெ.ராஜா, ரோட்டுத் தெரு, தாமல் கிராமம், காஞ்சிபுரம்,

8 ) இளையராஜா ( 26 ) த/பெ.நடராஜன், ரோட்டுத் தெரு, தாமல் கிராமம், காஞ்சிபுரம், 

9 ) பரமேஉள் ( 27 ) த/பெ.பன்னீர், ரோட்டுத் தெரு, தாமல் கிராமம், காஞ்சிபுரம் 

10 ) இளவரசு ( 24 ) த/பெ.மனோகர், அம்மன் கோயில் தெரு,தாமல் கிராமம் , 

11 ) உதயகுமார் ( 29 ) த/பெ.சந்திரசேகர், இரட்டை பிராமணர் தெரு, தாமல் கிராமம், 

12 ) சக்திவேல் ( 21 ) த/பெ.தணிகைவேல், ராஜிவ்காந்தி தெரு, ஆற்பாக்கம் கிராமம் மற்றும் 

13 ) நேதாஜி ( 20 ) த/பெ.துரை, முருகன் கோயில் தெரு, குருவிமலை கிராமம் 

ஆகியோர்கள் மீது பிரிவ 110  கு.வி.மு.ச - ன்படி 

பாலுசெட்டிசத்திரம் மற்றும் காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படியும், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடியான 

14) நெப்போலியன் (26) த/பெ.அழகானந்தம், முத்துமாரியம்மன் கோயில் தெரு, குண்டு பெரும்பேடு கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா என்பவர் மீது பிரிவு 107 கு.வி.மு.ச ன்படி ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படி 

வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

No comments

Thank you for your comments