Breaking News

நடப்பது திமுக ஆட்சியா...? அதிமுக ஆட்சியா...? எழும் சந்தேகம்...

காஞ்சிபுரம்:

சின்ன காஞ்சிபுரம் ஐதர்பட்டரை தெருவில் அமைந்துள்ள நியாவிலை கடைக்கு ரேஷன் பொருட்களை இறக்குமதி செய்ய வந்த  TN-21-AS-3138 என்ற தமிழ்நாடு அரசு என்னும் குறிப்பிட்டுள்ள லாரியில் முன்னாள் முதல்வர்கள் படத்துடன் பொருட்கள் இறக்குமதியாகின்றது.


மேலும் இந்த லாரியில் இதில் அம்மா நகரும் நியாய விலைக்கடை என்றும் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி கே. பழனிசாமியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. 


இதனை கண்ட பொதுமக்கள் அச்சத்துடன் அதனை பார்த்து சென்றனர்.  

ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறாமல் உள்ளது...

நடப்பது திமுக ஆட்சியா அல்லது அதிமுக ஆட்சியா...? 

அரசு அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா...?

No comments

Thank you for your comments