நாகராஜா திடலில் தினசரி அரங்கேறும் அவலங்கள்..
நாகர்கோவில்:
நாகர்கோவில் நாகராஜா திடலில் இளம் பெண்களுடன் இளைஞர்கள் வந்து தினசரி உல்லாசத்தில் ஈடுபடும் அவலங்கள் அரங்கேறும் என்றன பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
நாகர்கோவில் நாகராஜா திடலில் இளம் பெண்களுடன் இளைஞர்கள் வந்து உல்லாசத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
மேலும் மெத்தை விரிப்புகள் புதரில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிப்பு, இதற்கான ஆதாரமாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சிகள் உலா வருகின்றன.
அந்த இடத்தை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை வலுத்துள்ளது.
மதுபான பார்களாக மாறும் நாகராஜா கோவில் திடல்... போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காவலர்கள் ரோந்து செல்வார்களா...? மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

No comments
Thank you for your comments