Breaking News

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

விருத்தாச்சலம்:

விருத்தாச்சலத்தில்  தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளின் சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருத்தாசலம் அரசு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதனை  கடலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது, இயந்திரங்கள் வைத்த அறையை பார்வையிட்டார். 

இதில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித்குமார், வட்டாட்சியர் சிவக்குமார், தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன், துணை வட்டாட்சியர் வேல்முருகன், நகராட்சி ஆணையாளர் பொறுப்புக்கு பாண்டு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments