ADONAI SPORTS ACADEMY-சார்பாக சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி...
தருமபுரி, ஆகஸ்ட் 29 -
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நல்லம்பள்ளியில் ADONAI SPORTS ACADEMY-சார்பாக சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. இவ்விளையாட்டு போட்டியினை ஜேம்ஸ் வசந்த் மற்றும் செல்வீனா ஜேம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் நல்லம்பள்ளி செந்தில் உடற்கல்வி ஆசிரியரால் நடத்தப்பட்டது.
இப்போட்டிக்கான பரிசினை மாணவர்களுக்கு வழங்கியவர் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ் சண்முகம் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

No comments
Thank you for your comments