Breaking News

அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்க அழைப்பு...!



வேலூர்:

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அப்துல்லாபுரம், வேலூர்-ல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என  வேலூர்   மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில்,  


அதிகார பூர்வ இணையதளம் இணைப்புக்கு செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும் 

https://skilltraining.tn.gov.in/DET/

மாணவர் சேர்க்கைக்கு கீழே உள்ள லிங்க்  கிளிக் செய்யவும்

2021-22 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் வழிமுறை வீடியோ



தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை - 2021 பொது அறிவுரைகள்

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படிக்கவும் .

விளக்க கையேட்டினை (Prospectus) கவனமாக படித்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வது எப்படி என்பது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வீடியோ மற்றும் கையேட்டினை கவனமாக பார்வையிட்டு அதன்பின் பூர்த்தி செய்யவும் .

"*" குறியிட்டுள்ள அனைத்துப் பதிவுகளையும் கண்டிப்பாக பூர்த்தி செய்யவேண்டும்

அனைத்து அசல் சான்றிதழ்களும் சேர்க்கையின் போது தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்கத் தயாராக வைத்திருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் இல்லாத பட்சத்தில் சேர்க்கைக்கு தகுதியற்றவராக கருதப்படுவர்.

பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து தகவல்களின் உண்மைத் தன்மைக்கு விண்ணப்பதாரரே முழு பொறுப்பாவார்.

பூர்த்தி செய்த விவரங்கள் தவறு என்று தெரியவரும் போது தங்களுடைய விண்ணப்பம் எந்த நிலையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

விண்ணப்பம் பதிவு செய்யும்போது கீழ்காணும் ஆவணங்களை வைத்துக்கொள்ளவும்.

Name of the Candidate (விண்ணப்பதாரரின் பெயர்).

E-mail id (மின்னஞ்சல் முகவரி).

Mobile No. (அலைபேசி எண்).

Date of Birth (பிறந்த தேதி).

Community / Caste details. (வகுப்பு / சாதி விவரங்கள் (ST/SCA/SC/MBC/DNT/BCM/BC).

Aadhar No. (ஆதார் எண்.).

Priority Reservation (முன்னுரிமை இடஒதுக்கீடு).

a. Ex-servicemen / Ex-servicemen ward (முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் இராணுவ வீரரின் மகன் / மகள்).

b. Differently abled Person (மாற்றுத்திறனாளிகள்) .

c. State level sports winner (மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் முதலிடம் பெற்றோர்).

d. Orphan / ஆதரவற்றோர்.

Details for paying application fee through online payment gateway. (இணையவழியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு தேவையான விவரங்கள் (Debit cart / credit Card / Gpay / Net banking).

2021-ம் ஆண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், 9ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றோர் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவிடவும்.

கீழ்க்காணும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பொருட்டு scan செய்து JPEG வடிவில் வைத்துக்கொள்ளவும்.

a. 8th / 10th Mark sheet (எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

b. Transfer Certificate /மாற்றுச்சான்றிதழ்.

c. Community Certificate / சாதிச்சான்றிதழ்.

d. Priority Reservation Certificate / முன்னுரிமை இடஒதுக்கீட்டிற்கான ஆவணம்.

Passport size photo & signature ஆகிய ஆவணங்களை Scan செய்து JPG வடிவத்தில் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.


****************
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். அவர்களில் யாரேனும் ஒருவருக்கு இத்தகவர் பயன்படலாம். 

தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.வேலையில் சேர முயற்சிக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் நாளிதழ் https://www.k24tamilnews.com/ மற்றும் K24 tamilnews யூடியூப் சேனல் குழுவினரின் சார்பில் வாழ்த்துக்கள். 

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்... 

வெற்றி நிச்சயம்..! வாழ்த்துக்கள்...!!

****************
உடனுக்குடன் செய்திகள் கட்டுரைகள் படிக்க...!

    அரசியல் செய்திகள், மாநிலச் செய்திகள், தேசியச் செய்திகள், மாவட்டச் செய்திகள், சினிமா செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள், அறுசுவை, ஜோதிடம், ஆன்மிகம், வாழிய நலம் போன்ற சிறப்பு பகுதிகள், சிறப்பு கட்டுரைகள், உங்கள் குறைகளை கோரிக்கையாக தெரிவிக்க உரக்கச் சொல்லும் உங்கள் பகுதி, நிருபர் டைரி என பல்வேறு சிறப்புகளுடன் நாள்தோறும வெளியாகும் காலச்சக்கரம் நாளிதழ் இ பேப்பர் என அனைத்தும் ஒருங்கே  https://www.k24tamilnews.com/    என்ற இணையதளத்தில் இலவசமாக படிக்கலாம்...  

    மேலும், மின்னஞ்சலில் அனைத்து செய்திகளையும் பெற  Home Page ல் FOLLOW BY EMAIL-ல் உங்கள் மின்னஞ்சலை உள்ளீடு செய்யலாம்.. அல்லது 9360005566 என்ற எண்ணிற்கு உங்கள் மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் எண்ணை பதிவு செய்யலாம்... 
மேலும் உடனுக்குடன் செய்திகள் மற்றும் தகவல்கள், டிப்ஸ் படிக்க https://t.me/ktamilnews என்று டெலிகிராம் சானலில் இணையலாம்.. 

  மேலும் உங்கள் பகுதி செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளையும் மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் அனுப்பலாம்... 

    மின்னஞ்சல் ksm.news2015@gmail.com 

No comments

Thank you for your comments