இரண்டுபக்கம் தலை கொண்ட மண்ணுளி நாகம் கண்டெடுப்பு
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் வீட்டுத்தோட்டத்தில் சுத்தம் செய்யும் பணியின் போது இரண்டுபக்கம் தலை கொண்ட மண்ணுளி நாகம் கண்டெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரில் வசந்தா கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.அப்போது பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருந்ததாகவும், இரண்டுபக்கம் தலை கொண்ட மண்ணுளி நாகம் கண்டெடுக்கப்பட்டது, உடனே அப்பகுதி மக்கள்
வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்,தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் இருபக்கம் தலை மண்ணுளி நாகம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது..
No comments
Thank you for your comments