டென்னிஸ்: நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வி..!
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கெத்தாக வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று காலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார்.
![]() |
| Did anyone order a morning of shocks? World number 1 Ashleigh Barty of Australia is OUT, beaten in straight sets by Sara Sorribes of Spain 6–4, 6–3. |
ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6-4, 6-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.


No comments
Thank you for your comments