டென்னிஸ்: சானியா மிர்சா- அங்கிதா ஜோடி தோல்வியை தழுவியது...!
டோக்கியா:
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- அங்கிதா ஜோடி உக்ரைன் நாட்டின் நடியா கிச்சனோக்- லியுட்மைலா கிச்சனோக் ஜோடியுடன் தோலிவி தழுவியது.
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- அங்கிதா ஜோடி உக்ரைன் நாட்டின் நடியா கிச்சனோக்- லியுட்மைலா கிச்சனோக் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சானியா ஜோடி முதல் செட்டில் அபாரமாக விளையாடியது. இதனால் 6-0 என முதல் செட்டை கைப்பற்றியது. 2-வது செட்டில் உக்ரைன் ஜோடி சிறப்பாக விளையாடியது.
இந்திய ஜோடியும் பதிலடி கொடுத்தது. இதனால் செட்-பிரேக் வரை 2-வது சென்று இறுதியில் உக்ரைன் ஜோடி 6(7)- 6(0) என கைப்பற்றியது.
3-வது செட்டிலும் 8-10 என சானியா ஜோடி சரணடைந்து தோல்வியை தழுவியது.

No comments
Thank you for your comments