டென்னீஸ் பால் கிரிக்கெட் அணியில் சிறுமி பிரித்தாவுக்கு சொந்த பணத்தில் உதவி செய்த வேலூர் எம்.பி.,..!
வேலூர்:
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, அணைக்கட்டு மகமதுபுரம் ஊராட்சியை சேர்ந்த சிறுமி K.பீரித்தா தமிழ்நாடு டென்னீஸ் பால் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று தற்போது இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இந்தமாத இறுதியில் நேபாள நாட்டில் நடைபெறும் போட்டியில் கலந்துக்கொள்வதற்கும், விளையாட்டு உபகாரணங்கள் வாங்க முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு வந்தால்.
சிறுமி K.பீரித்தாவின் நிலை அறிந்தவுடன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் உடனடியாக தனது சொந்த பணத்தில் சிறுமிக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நேபாள நாட்டிற்கு செல்ல உதவிகளை செய்தார். மேலும் சிறப்பாக விளையாடி தொடர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறுமி பிரித்தா மற்றும் அவரது குடும்பத்தினர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் செய்த உதவிக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.



No comments
Thank you for your comments