திருவள்ளூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு
திருவள்ளூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து Assistant Data entry operator-1 பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 28-07-2021.
நிறுவனம் :தமிழ்நாடு அரசு [ District Child Protection Unit ]
பணியின் பெயர் :
Assistant Data entry operator
காலி பணியிடங்கள் மொத்தம் : 1Assistant Data entry operator - 1
தகுதி :
10ம் (SSLC) வகுப்பு தேர்ச்சி
Diploma in Computer Application
1 வருட கணினி இயக்கம் முன் அனுபவம். கணினியில் தமிழ், ஆங்கிலம் டைப் ரைட்டிங்.
சம்பளம் :
ரூ.9,000/-
வயதுவரம்பு:
40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
தபால் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி
The District Child Protection Officer,
District Child Protection Unit,
Department of Social Defence,
No.48, J.N.Road (Near Shanthi Kalyanamandapam )
Tiruvallur - 602 001. Tiruvallur District.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
28-07-2021 மாலை 05:30 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டும்.
அதிகார பூர்வ இணையதளம் :
Click 👉 https://tiruvallur.nic.in/ மற்றும்
Click 👉 https://tiruvallur.nic.in/notice_category/recruitment/
மேலும் முழுவிவரங்களை காணவும் விண்ணங்களை தரவிறக்கம் செய்யவும் கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்...
தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.வேலையில் சேர முயற்சிக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் நாளிதழ் https://www.k24tamilnews.com/ மற்றும் K24 tamilnews யூடியூப் சேனல் குழுவினரின் சார்பில் வாழ்த்துக்கள்.
முயற்சி திருவினையாக்கும்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...
வெற்றி நிச்சயம்..! வாழ்த்துக்கள்...!!
No comments
Thank you for your comments